Tamil Dictionary 🔍

ஒருமனப்பாடு

orumanappaadu


மனவிணக்கம் ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை ; மனவடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனவடக்கம். 3. Mental restraint; மனத்தை ஒன்றிற்செலுத்துகை. 2. Close or undivided application to an object; மனவிணக்கம். 1. Unanimity, concord;

Tamil Lexicon


, ''v. noun.'' Unanimi ty, concord, இணக்கம். 2. Close or undi vided application to an object, மனதை யொன்றிற்செலுத்துகை. 2. Mental restraint.

Miron Winslow


oru-maṉa-p-pāṭu
n. ஒரு மனப்படு-+.
1. Unanimity, concord;
மனவிணக்கம்.

2. Close or undivided application to an object;
மனத்தை ஒன்றிற்செலுத்துகை.

3. Mental restraint;
மனவடக்கம்.

DSAL


ஒருமனப்பாடு - ஒப்புமை - Similar