ஒருபுடை
oruputai
ஏகதேசம் ; ஒருபக்கமாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பக்கமாய். ஒருபுடை பாம்புகொளினும் (நாலடி, 148). Partial, imperfect; ஏகதேசம். ஒருபுடையுவமை.- adv. On one side;
Tamil Lexicon
ஒருபக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' In some respects, partly, to some extent.
Miron Winslow
oru-puṭai
id.+.adj.
Partial, imperfect; ஏகதேசம். ஒருபுடையுவமை.- adv. On one side;
ஒரு பக்கமாய். ஒருபுடை பாம்புகொளினும் (நாலடி, 148).
DSAL