Tamil Dictionary 🔍

ஒருபுடையுவமை

oruputaiyuvamai


முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில் மட்டும் ஒத்திருக்கும் உவமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில்மாத்திரம் ஒத்திருக்கும் உவமை. ஒருபுடையுவமையாதலன்றி முற்றுவமையாதல் செல்லாமையானும் (சி.போ.சிற். 1, 2. 3). Simile in which comparison applies only partially and not fully, dist. fr. முற்றுவமை;

Tamil Lexicon


oru-puṭai-y-uvamai
n. ஒருபுடை+.
Simile in which comparison applies only partially and not fully, dist. fr. முற்றுவமை;
முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையில்மாத்திரம் ஒத்திருக்கும் உவமை. ஒருபுடையுவமையாதலன்றி முற்றுவமையாதல் செல்லாமையானும் (சி.போ.சிற். 1, 2. 3).

DSAL


ஒருபுடையுவமை - ஒப்புமை - Similar