Tamil Dictionary 🔍

ஒருபடி

orupati


ஒருவகை , ஒருவாறு ,ஒருவிதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகை. 1. A kind; ஒரேவிதம். ஒரு படிப்பட்டிருக்குமவனை (ஈடு, 6, 8, 4). ஒருவாறு. 2. The same manner; - adv. Tolerably; in some degree, to some extent; with some difficulty;

Tamil Lexicon


, ''adv.'' Tolerably, ordinari ly, ஒருவாறு. 2. In some degree, to some extent, ஒருவிதம். ஒருபடிசெய்துமுடித்தார்கள். They have done it, finished it, &c. with great labor. 2. They have done it defectively, ex ceptionably, not thoroughly. ஒருபடித்தாய். So and so, tolerably.

Miron Winslow


oru-paṭi
id.+. n.
1. A kind;
ஒருவகை.

2. The same manner; - adv. Tolerably; in some degree, to some extent; with some difficulty;
ஒரேவிதம். ஒரு படிப்பட்டிருக்குமவனை (ஈடு, 6, 8, 4). ஒருவாறு.

DSAL


ஒருபடி - ஒப்புமை - Similar