Tamil Dictionary 🔍

ஒருநேரம்

orunaeram


அகாலம். இவன் இராத்திரி ஒருநேரத்தில் என் வீட்டுக்குவந்தான். (W.) 1. Unseasonable time; பாதிப்பகல். இன்றைக்கு ஒருநேரப்பள்ளி. (J.) 2. Half day;

Tamil Lexicon


அகாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An unseasonable time. இவனிராத்திரியொருநேரத்தில்என்வீட்டுக்குவந் தான். He came last night to my house at an unseasonable hour.

Miron Winslow


oru-nēram
n. id.+.
1. Unseasonable time;
அகாலம். இவன் இராத்திரி ஒருநேரத்தில் என் வீட்டுக்குவந்தான். (W.)

2. Half day;
பாதிப்பகல். இன்றைக்கு ஒருநேரப்பள்ளி. (J.)

DSAL


ஒருநேரம் - ஒப்புமை - Similar