ஒருநாயகம்
orunaayakam
ஒரு ஆட்சி , தனி ஆட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரே ஆட்சி. ஒருநாயகமாயோட வுலகுட னாண்டவர் (திவ். திருவய். 4, 1, 1). Universal dominion;
Tamil Lexicon
oru-nāyakam
n. ஒரு2+.
Universal dominion;
ஒரே ஆட்சி. ஒருநாயகமாயோட வுலகுட னாண்டவர் (திவ். திருவய். 4, 1, 1).
DSAL