ஒருவந்தம்
oruvandham
உறுதி ; ஒருதலை ; நிலைபேறு ; சம்பந்தம் ; ஒற்றுமை ; தனியிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிச்சயம். ஒருவந்த மொல்லைக் கெடும் (குறள், 563). 1. certainty, indubitableness; தனியிடம். (சூடா.) 4. Place of retirement, solitary or lonely place; சம்பந்தம். (W.) 3. Connection, relation; நிலைபேறு. ஊக்க மொருவந்தங் கைத்துடையார் (குறள், 593). 2. Firm footing, stability; ஒற்றுமை. (யாழ். அக.) Similarity; agreement;
Tamil Lexicon
s. see under ஒரு; certainty; 2. firm footing; 3. place of retirement; 4. connection, relation.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Intentness of mind on an object, inclination, concentration of the powers of the soul, ஒற்றுமை. 2. A place of retirement or seclusion, தனித் திருக்குமிடம். 3. Connection, unity, rela tion, combination, சம்பந்தம். ஊக்கமொருவந்தங்கைத்துடையார். They who are intensely energetic. (குறள்.)
Miron Winslow
oru-v-antam
n. id.+anta.
1. certainty, indubitableness;
நிச்சயம். ஒருவந்த மொல்லைக் கெடும் (குறள், 563).
2. Firm footing, stability;
நிலைபேறு. ஊக்க மொருவந்தங் கைத்துடையார் (குறள், 593).
3. Connection, relation;
சம்பந்தம். (W.)
4. Place of retirement, solitary or lonely place;
தனியிடம். (சூடா.)
oru-v-antam
n. id.+.
Similarity; agreement;
ஒற்றுமை. (யாழ். அக.)
DSAL