ஒருவர்
oruvar
ஓராள் ; ஒருவன் ; அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர் , மரியாதைப் பன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவன் அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர். (நன். 289.) A person, male or female, an honorific term;
Tamil Lexicon
oruvar
n. ஒன்று.
A person, male or female, an honorific term;
ஒருவன் அல்லது ஒருத்தியைச் சிறப்புப்பற்றிப் பன்மையில் வழங்கும் பெயர். (நன். 289.)
DSAL