Tamil Dictionary 🔍

அமரநாயகம்

amaranaayakam


தண்டத் தலைமை ; தண்டத் தலைவனுக்கு விடப்படும் நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டத் தலைமை. (M. E. R. 36 of 1928-9.) 1. Commandership; தண்டத் தலைவனுக்கு விடப்படும் நிலம். (I. M. P. Tn. 407.) 2. Grant of land to the commander of an army;

Tamil Lexicon


amara-nāyakam
n.samara-nāyaka.
1. Commandership;
தண்டத் தலைமை. (M. E. R. 36 of 1928-9.)

2. Grant of land to the commander of an army;
தண்டத் தலைவனுக்கு விடப்படும் நிலம். (I. M. P. Tn. 407.)

DSAL


அமரநாயகம் - ஒப்புமை - Similar