நடுநாயகம்
nadunaayakam
அணிகலன் மத்தியில் பதிக்கும் மணி ; சிறந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறந்தவன். அந்த சபையில் நடுநாயகம் அவன். 2. Exalted eminent person ; ஆபரண மத்தியிற்பதிக்கும் மணி. 1. Central gem of an ornament ;
Tamil Lexicon
naṭu-nāyakam,
n.id.+.
1. Central gem of an ornament ;
ஆபரண மத்தியிற்பதிக்கும் மணி.
2. Exalted eminent person ;
சிறந்தவன். அந்த சபையில் நடுநாயகம் அவன்.
DSAL