Tamil Dictionary 🔍

ஒருதலையுள்ளுதல்

oruthalaiyulluthal


அவத்தை பத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவத்தைபத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு. (நம்பியகப். 36, உரை.) (Akap.) Constant thought of the lover, a mood in love, one of ten kinds of avattai, q.v.;

Tamil Lexicon


oru-talai-y-uḷḷutal
n. id.+.
(Akap.) Constant thought of the lover, a mood in love, one of ten kinds of avattai, q.v.;
அவத்தைபத்தனுள் ஒன்றாகிய இடைவிடா நினைவு. (நம்பியகப். 36, உரை.)

DSAL


ஒருதலையுள்ளுதல் - ஒப்புமை - Similar