Tamil Dictionary 🔍

ஒருதலை

oruthalai


இன்றியமையாமை ; கட்டாயம் ; நிச்சயம் ; ஓரிடம் ; ஒருசார்பு ; ஒரு பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிச்சயம். ஒருதலை யுரிமை வேண்டியும் (தொல். பொ. 225). 2. Positiveness, certainty; ஒருசார்பு. ஒருதலையா னின்னாது காமம் (குறள், 1196). 1. Onesidedness;

Tamil Lexicon


, ''s.'' Absoluteness, positive ness, indispensableness, by all means, நிச்சயம். 2. One side of a case or ques tion, favor to one party where two are concerned, ஒருசார்வு. ஒருதலையாகச்சொல்லுதல். Speaking posi tively. 2. Giving partial judgment. ஒருதலையாய்ச்சேருதல். All holding to one point steadfastly. இவ்விகாரமொருதலையன்று. This gramma tical change is not absolute.

Miron Winslow


oru-talai
n. id.+.
1. Onesidedness;
ஒருசார்பு. ஒருதலையா னின்னாது காமம் (குறள், 1196).

2. Positiveness, certainty;
நிச்சயம். ஒருதலை யுரிமை வேண்டியும் (தொல். பொ. 225).

DSAL


ஒருதலை - ஒப்புமை - Similar