Tamil Dictionary 🔍

ஒருதாரை

oruthaarai


ஒரேநிலை ; ஒருமிக்க ; இடையீடில்லாத நீரொழுக்கு ; ஒருபக்கக் கூர்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையீடில்லாத நீரொழுக்கு. Loc. 3. Uninterrupted flow of water; ஒரு ரீதி. அந்த நூல் ஒருதாரையாய் நடந்து வருகிறது. Loc. 1. One form, one method; ஒருபக்கக்கூர்மை. ஒருதாரைக்கத்தி. (W.) 2. Edge in only one side;

Tamil Lexicon


ஒருமிக்க.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One edge. 2. ''adv. [prov.]'' At once, altogether, without interruption, ஒருமிக்க.

Miron Winslow


oru-tārai
n. id.+dhārā.
1. One form, one method;
ஒரு ரீதி. அந்த நூல் ஒருதாரையாய் நடந்து வருகிறது. Loc.

2. Edge in only one side;
ஒருபக்கக்கூர்மை. ஒருதாரைக்கத்தி. (W.)

3. Uninterrupted flow of water;
இடையீடில்லாத நீரொழுக்கு. Loc.

DSAL


ஒருதாரை - ஒப்புமை - Similar