ஒருசொல்
orusol
உறுதிச்சொல் ; பல சொல்லாயிருந்தும் ஒரு சொல் நீர்மைப்பட்டது
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதிச்சொல். அவர்சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா. குகப். 15). 1. Word of assurance; பலசொல்லாயிருந்தும் ஒரு சொன்னீர்மைபட்டது. (சீவக. 190, உரை.) 2. Expression which while consisting of two or more words connotes but a single idea;
Tamil Lexicon
oru-col
n. id.+.
1. Word of assurance;
உறுதிச்சொல். அவர்சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ (கம்பரா. குகப். 15).
2. Expression which while consisting of two or more words connotes but a single idea;
பலசொல்லாயிருந்தும் ஒரு சொன்னீர்மைபட்டது. (சீவக. 190, உரை.)
DSAL