இருசால்
irusaal
தண்டற்பணம் செலுத்துகை ; கருவூலத்துக்கு அனுப்பும் பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஜானாவுக்கு அனுப்பும் பணம். 2. Collections of rents to forwarded to the treasury; தண்டற்பணம் செலுத்துகை. 1. Remittance or despatch of collections of rents forwarded by the village revenue officer to the treasury;
Tamil Lexicon
irucāl
n. U. irsāl.
1. Remittance or despatch of collections of rents forwarded by the village revenue officer to the treasury;
தண்டற்பணம் செலுத்துகை.
2. Collections of rents to forwarded to the treasury;
கஜானாவுக்கு அனுப்பும் பணம்.
DSAL