ஒருசார்
orusaar
ஒரு பக்கம் , பட்சபாதம் ; ஒரு கட்சி
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபக்கம். ஒருசா ரருவியார்ப்ப (புறநா. 115, 1). 1. One side; ஒருகட்சி. 2. One party; பட்சபாதம். 3. Partiality;
Tamil Lexicon
ஒருபக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
--ஒருசார்பு, ''s.'' One party.
Miron Winslow
oru-cār
n. id.+.
1. One side;
ஒருபக்கம். ஒருசா ரருவியார்ப்ப (புறநா. 115, 1).
2. One party;
ஒருகட்சி.
3. Partiality;
பட்சபாதம்.
DSAL