Tamil Dictionary 🔍

ஒருசந்தி

orusandhi


ஒருவேளை ; ஒரு பொழுதுண்ணல் , ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவு கொள்ளும் வழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருநாளைக்கு ஒருமுறைமட்டும் உணவு கொள்ளும் விரதம். நாயறியா தொருசந்தி (தண்டலை. 23). Vow of taking only one meal in a day;

Tamil Lexicon


, ''s.'' A partial fast during which one meal only is taken in the day, on Sunday in reference to the sun, by persons with diseased eyes; on Monday to Siva to cure diseases generally, &c., ஒருபொழுதுண்டல். ஒருசந்திப்பானையைநாயறியுமா. Can a dog distinguish a sacred vessel?

Miron Winslow


oru-canti
n. id.+.
Vow of taking only one meal in a day;
ஒருநாளைக்கு ஒருமுறைமட்டும் உணவு கொள்ளும் விரதம். நாயறியா தொருசந்தி (தண்டலை. 23).

DSAL


ஒருசந்தி - ஒப்புமை - Similar