பருவசந்தி
paruvasandhi
உவாக்கடையும் பிரதமை முதலுஞ் சந்திக்குங் காலம். (யாழ். அக.) The junction between the full and the new moon with the following lunar day;
Tamil Lexicon
paruva-canti,
n. id. +.
The junction between the full and the new moon with the following lunar day;
உவாக்கடையும் பிரதமை முதலுஞ் சந்திக்குங் காலம். (யாழ். அக.)
DSAL