Tamil Dictionary 🔍

ஒருங்கே

orungkae


முழுதும் ; ஒருசேர .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருசேர. நம்மே லொருங்கே பிறழவைத்தார் (திவ். இயற். திருவிருத். 45). 2. To the fullest extent or measure; முழுதும். 1. Thoroughly, fully;

Tamil Lexicon


oruṅkē
adv. id.
1. Thoroughly, fully;
முழுதும்.

2. To the fullest extent or measure;
ஒருசேர. நம்மே லொருங்கே பிறழவைத்தார் (திவ். இயற். திருவிருத். 45).

DSAL


ஒருங்கே - ஒப்புமை - Similar