ஒருங்கு
orungku
முழுமை ; முழுதும் ; எல்லாம் ; எல்லாங்கூடி நிற்கை ; அடக்கம் ; ஒரு காலத்தில் ; ஒருசேர ; ஒருதன்மை ; அழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிவு. (யாழ். அக.) Destruction; அடக்கம். (பிங்.) 2. Suppression, restraint; முழுதும். தூணிப்பதககென் றொருங்கொப்பக் கொண்டானாம் (நாலடி, 387). ஏககாலத்தில். முழுமை. (திவா.) 1. Altogether; 2. Simultaneously; - n. 1. Entirety, totality; அழிதல். நமரெல்லோரு மொருங்கினர் சமரில் (பிரபோத. 38, 1). 4. To be ruined, to perish; ஒடுங்குதல். உரமொருங்கியது . . . வாலியது மார்பு (கம்பரா. யுத்த. மந்தி. 90). 3. To sink, decline; to become reduced; ஒன்றுகூடுதல். மருந்து மிரும்புனற்கிறைவரு மாகிச் செவ்விதி னொருங்கி (கந்தபு. சூரனரசிரு. 11). 2. To join together;
Tamil Lexicon
s. substance of a book, அடக்கம்; 2. adv. altogether, entirely; ஒருங்காய், ஒருங்கே, altogether.
J.P. Fabricius Dictionary
உடங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [orungku] ''s.'' Substance of a book, &c., அடக்கம். 2. Unity of parts in a whole, எல்லாங்கூடிநிற்கை. 3. ''adv.'' At once, simul taneously, all at once, ஒருமிக்க. பார்முழுவதுமொருங்கே. The whole earth at once. ''(p.)''
Miron Winslow
oruṅku
ஒருங்கு- adv.
1. Altogether; 2. Simultaneously; - n. 1. Entirety, totality;
முழுதும். தூணிப்பதககென் றொருங்கொப்பக் கொண்டானாம் (நாலடி, 387). ஏககாலத்தில். முழுமை. (திவா.)
2. Suppression, restraint;
அடக்கம். (பிங்.)
oruṅku
n. ஒருங்கு-.
Destruction;
அழிவு. (யாழ். அக.)
DSAL