Tamil Dictionary 🔍

ஒருக்கணித்தல்

orukkanithal


ஒருச்சாய்தல் ; ஒரு பக்கமாய்ச்சாய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபக்கமாய்ச்சாய்தல். ஒருக்கணித்தோ மல்லாந்தோ கண் வளர்ந்தருளுகிறது (திவ். திருமாலை, 23, வ்யா. 81). - tr. ஒருச்சரித்தல். கதவை ஒருக்கணி. (J.) To lie on one side; To shut partially; to set slantingly; to put sidewise; to leave ajar, as a door;

Tamil Lexicon


ஒருச்சாய்த்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


oru-k-kaṇi-
11 v. ஒரு2+கண்-. intr.
To lie on one side; To shut partially; to set slantingly; to put sidewise; to leave ajar, as a door;
ஒருபக்கமாய்ச்சாய்தல். ஒருக்கணித்தோ மல்லாந்தோ கண் வளர்ந்தருளுகிறது (திவ். திருமாலை, 23, வ்யா. 81). - tr. ஒருச்சரித்தல். கதவை ஒருக்கணி. (J.)

DSAL


ஒருக்கணித்தல் - ஒப்புமை - Similar