Tamil Dictionary 🔍

அருக்களித்தல்

arukkalithal


அஞ்சுதல் ; அருவருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயப்படுதல்.(W.); அருவருத்தல். (W.) To be frightened; To loathe, adominate;

Tamil Lexicon


arukkaḷi-
11 v.intr.; v.tr.
To be frightened; To loathe, adominate;
பயப்படுதல்.(W.); அருவருத்தல். (W.)

DSAL


அருக்களித்தல் - ஒப்புமை - Similar