அருங்கிடை
arungkitai
கடும்பட்டினி ; நோய்வாய்ப்பட்டிருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடும்பட்டினி. 1. Extreme hunger from long abstinence; நோயாற் படுத்தபடுக்கையாயிருக்கை. 2. Being confined to bed from protracted illness;
Tamil Lexicon
பட்டினி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Extreme hunger from long abstinence, &c., பட்டிணி.
Miron Winslow
aruṅ-kiṭai
n. id.+.
1. Extreme hunger from long abstinence;
கடும்பட்டினி.
2. Being confined to bed from protracted illness;
நோயாற் படுத்தபடுக்கையாயிருக்கை.
DSAL