ஒம்படுத்தல்
ompaduthal
ōm-paṭu
v.tr. ஓம்பு-+அடு1
1. To protect;
பாதுகாக்குமாறு சேர்த்தல் சிறைப்புறமாக வோம்படுத்தது (தொல். பொ. 114, உரை).
2. To avoid;
பரிகரித்தல். படைத்தலைக் கொள்ளாமை யோம்படுத்த வுயர்பு (பு. வெ. 7, 3, கொளு).
3. To confirm; to encourage; to cheer up;
உறுதி கூறுதல். பூம்பொழிற்புறங்காவலனை யோம்படுத்தற்கும்.
DSAL