Tamil Dictionary 🔍

நரம்பெடுத்தல்

narampeduthal


கடுமையாக வேலைபுரியச்செய்தல் ; துணிவைக் கெடுத்தல் ; உடம்பு மிக மெலிந்துபோதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பு மிகமெலிந்து போதல். உடம்பு நரம்பெடுத்தது. To become emaciated or thin; கடுமையாக வேலைபுரியச் செய்தல்; 1. To exact work, grind; தைரியத்தைக் கெடுத்தல். அவன் உன்னை நரம்பெடுத்து விடுவான். -intr. 2. To reduce one's strength or pride;

Tamil Lexicon


narampeṭu-,
v. id. +. Loc. tr.
1. To exact work, grind;
கடுமையாக வேலைபுரியச் செய்தல்;

2. To reduce one's strength or pride;
தைரியத்தைக் கெடுத்தல். அவன் உன்னை நரம்பெடுத்து விடுவான். -intr.

To become emaciated or thin;
உடம்பு மிகமெலிந்து போதல். உடம்பு நரம்பெடுத்தது.

DSAL


நரம்பெடுத்தல் - ஒப்புமை - Similar