Tamil Dictionary 🔍

ஒப்புரவு

oppuravu


உலகநடை , உலகவொழுக்கம் ; முறைமை ; ஒற்றுமை ; உதவிசெய்தல் ; சமம் ; சமாதானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமம். 2. Smoothness, levelness, evenness; சமாதானம் பண்ணுகை. Chr. 5. Reconciliation; உலகாசாரம். ஒப்புரவொழுகு (ஆத்திசூ.). 3. Custom, usage, duties enjoined by long established custom, caste rules; லோகோபகாரம். ஓருயிர்க்கேயுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும் (பெருந்தொ. 188). 4. Philanthropy; ஒற்றுமை. 1. Agreement, union;

Tamil Lexicon


s. see ஒப்பரவு.

J.P. Fabricius Dictionary


, [oppurvu] ''s.'' Established customs and duties, obligation, முறைமை. 2. Beneficence, liberality, உபகாரம். 3. Levelness, even ness, சமம். 4. Agreement, union, ஒற்றுமை. ஒப்புரவினால்வருங்கேடெனின். If it be said that by liberality, poverty should result- (குறள். 67. 1.) ஒப்புரவொழுகு. Conduct yourself con sistently. (ஔவை.)

Miron Winslow


oppuravu
n. ஒப்பு+உரவு.
1. Agreement, union;
ஒற்றுமை.

2. Smoothness, levelness, evenness;
சமம்.

3. Custom, usage, duties enjoined by long established custom, caste rules;
உலகாசாரம். ஒப்புரவொழுகு (ஆத்திசூ.).

4. Philanthropy;
லோகோபகாரம். ஓருயிர்க்கேயுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும் (பெருந்தொ. 188).

5. Reconciliation;
சமாதானம் பண்ணுகை. Chr.

DSAL


ஒப்புரவு - ஒப்புமை - Similar