ஒப்பரவு
opparavu
(ஒப்புரவு) s. union, concord, reconciliation, ஒற்றுமை; 2. evenness, சமம்; 3. established customs, முறைமை; 4. philanthropy, லோகோப காரம். ஒப்பரவாக, to be reconciled. ஒப்பரவாக்க, to reconcile. ஒப்புரவாயிருக்க, ஒப்பரவாயிருக்க, to be fairly well in health and circumstances.
J.P. Fabricius Dictionary