Tamil Dictionary 🔍

நீப்புரவு

neeppuravu


நீங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்குகை. யாப்புறு பால்வகை நீப்புர வின்றி (பெருங்.மகத.6, 63). Leaving, abandoning;

Tamil Lexicon


nīppuravu,
n. id.
Leaving, abandoning;
நீங்குகை. யாப்புறு பால்வகை நீப்புர வின்றி (பெருங்.மகத.6, 63).

DSAL


நீப்புரவு - ஒப்புமை - Similar