துப்புரவு
thuppuravu
தூய்மை ; நுகர்ச்சிப்பொருள் ; ஐம்பொறி நுகர்ச்சி ; அனுபவம் ; திறமை ; முறைமை ; மேன்மை ; வேண்டற்பாடு ; அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமர்த்தியம். சர்வேசுவரனைக் கேள்விகொள்ளவேண்டாதபடி துப்புரவுடையன (ஈடு, 1, 5, 3). 1. Ability, cleverness; வேண்டற்பாடு. 2. Necessity; மேன்மை (W.) 3. Excellence; அழகு. (W.) 4. Beauty; ஐம்பொறி நுகர்ச்சி. நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு (நாலடி, 87). 1. Enjoyment or gratification of the senses; முறைமை. (W.) 5. Established custom, order, propriety of conduct; நுகர்ச்சிப்பொருள். துப்புரவில்லார் துவரத் துறவாமை (குறள், 1050). 2. Objects of enjoyment; சுத்தம். துப்புரவொன்றில்லா வெற்றரையார் (தேவா. 577, 10). Purity, cleanliness; அனுபவம். (திவா.) சிவயோகத் துப்புரவுபெற்று (உபதேசகா. உருத்திராக். 179). 3. Experience;
Tamil Lexicon
s. same as துப்பரவு. துப்புரவாக்க, to clean, purify.
J.P. Fabricius Dictionary
, [tuppurvu] ''s.'' Enjoyment of the senses, gratification, ஐம்பொறிநுகர்ச்சி. 2. Experi ence, fruition, fruit of actions, அனுபவம். 3. Great beauty, அலங்காரம். 4. Establish ed custom, order, propriety of conduct. முறைமை. 5. ''(c.)'' Purity, cleanness, சத் தம். 6. Entireness, முழுமை. 7. Excellence, மேன்மை. துப்புரவாயில்லை. None at all.
Miron Winslow
tuppuravu,
n. துப்பு+உரவு.
1. Ability, cleverness;
சாமர்த்தியம். சர்வேசுவரனைக் கேள்விகொள்ளவேண்டாதபடி துப்புரவுடையன (ஈடு, 1, 5, 3).
2. Necessity;
வேண்டற்பாடு.
3. Excellence;
மேன்மை (W.)
4. Beauty;
அழகு. (W.)
5. Established custom, order, propriety of conduct;
முறைமை. (W.)
tuppuravu,
n. துப்பு+.
1. Enjoyment or gratification of the senses;
ஐம்பொறி நுகர்ச்சி. நிலைமையி னெஞ்சத்தான் றுப்புரவு (நாலடி, 87).
2. Objects of enjoyment;
நுகர்ச்சிப்பொருள். துப்புரவில்லார் துவரத் துறவாமை (குறள், 1050).
3. Experience;
அனுபவம். (திவா.) சிவயோகத் துப்புரவுபெற்று (உபதேசகா. உருத்திராக். 179).
tuppuravu,
n. துப்பு.
Purity, cleanliness;
சுத்தம். துப்புரவொன்றில்லா வெற்றரையார் (தேவா. 577, 10).
DSAL