ஒப்புக்கு
oppukku
மனத்தோடு பொருந்தாமல் , போலியாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனப்பூர்வமாக வல்லாமல். அவன் அதை ஒப்புக்குச் செய்தான். Colloq. For the sake of formality; for the sake of convention; a contre coeur;
Tamil Lexicon
. Out of compliment, for conformity's sake.
Miron Winslow
oppukku
adv. ஒப்பு.
For the sake of formality; for the sake of convention; a contre coeur;
மனப்பூர்வமாக வல்லாமல். அவன் அதை ஒப்புக்குச் செய்தான். Colloq.
DSAL