காப்புநீக்குதல்
kaappuneekkuthal
ஓலைச்சுவடியைக் கட்டவிழ்த்துத் திறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலைச்சுவடியைக் கட்டவிழ்த்துத் திறத்தல். பரந்தநூல் காப்புநீக்கி (தணிகைப்பு, அகத். 167). To unloose and open, as a book of palmyra leaves;
Tamil Lexicon
kāppu-nīkku-
v. tr. id. +.
To unloose and open, as a book of palmyra leaves;
ஓலைச்சுவடியைக் கட்டவிழ்த்துத் திறத்தல். பரந்தநூல் காப்புநீக்கி (தணிகைப்பு, அகத். 167).
DSAL