ஒப்பமிடுதல்
oppamiduthal
சமமாக்குதல் ; மணி முதலியன துலக்குதல் ; அழகு செய்தல் ; கையெழுத்துப்போடுதல் ; அதிகாரப் பத்திரிகையில் ஒப்பம் வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமமாக்குதல். 1. To smooth, level, make even; மணிமுதலியன துலக்குதல். (புறநா. 147, 7.) 2. To polish, as a gem; அலங்கரித்தல். பொன்னிலே நீலமணியை அழுத்திப்பேணி ஒப்பமிட்டாற்போன்ற (கலித். 117, உரை). 3. To ornament; கையொப்பமிடுதல். 1. To subscribe one's name to; அதிகாரபத்திரங்கொடுத்தல். 2. To grant a certificate of privileges or honours; to grant a diploma or sanad;
Tamil Lexicon
oppam-iṭu-
v.tr. ஒப்பம்1+.
1. To smooth, level, make even;
சமமாக்குதல்.
2. To polish, as a gem;
மணிமுதலியன துலக்குதல். (புறநா. 147, 7.)
3. To ornament;
அலங்கரித்தல். பொன்னிலே நீலமணியை அழுத்திப்பேணி ஒப்பமிட்டாற்போன்ற (கலித். 117, உரை).
oppam-iṭu-
v. tr. ஒப்பம்2+.
1. To subscribe one's name to;
கையொப்பமிடுதல்.
2. To grant a certificate of privileges or honours; to grant a diploma or sanad;
அதிகாரபத்திரங்கொடுத்தல்.
DSAL