ஒன்றுபாதி
onrupaathi
பாதி ; ஏறக்குறையப் பாதி ; நடுச்சாமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதி. Loc. 1. A moiety, a half; ஏறக்குறையப் பாதி. Loc. 2. Roughly half; நடுச்சாமம். (J.) 3. Midnight;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A moiety, a half-commonly of land, அரை. 2. Mid night, நடுச்சாமம். அவன்தன்சரக்கையொன்றுபாதியாகவிற்றுப்போட் டான். He sold his goods at half price.
Miron Winslow
oṉṟu-pāti
n. id.+.
1. A moiety, a half;
பாதி. Loc.
2. Roughly half;
ஏறக்குறையப் பாதி. Loc.
3. Midnight;
நடுச்சாமம். (J.)
DSAL