Tamil Dictionary 🔍

ஒன்றோ

onno


எண்ணிடைச்சொல் ; விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் ; வியப்பிரக்கச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன். (சீவக. 1682). 2. Either-or; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 1. Not only but also; connective between nouns and sometimes verbs;

Tamil Lexicon


part. not only-but also; 2. either-or; 3. an exclamation of pity, surprise etc.

J.P. Fabricius Dictionary


[oṉṟō ] . An exclamation of won der, pity, regret, &c., அதிசயவிரக்கச்சொல். (சது.) 2. A copulative particle to con nect nouns and sometimes verbs, இடைச் சொல்--as பொய்படுமொன்றோபுனைபூணுங்கையறி யாப் பேதைவினைமேற்கொளின், if an untaught simpleton undertake it, will it be spoil ed merely? He will also wear chains. (குறள்.) ''(p.)''

Miron Winslow


oṉṟō
part. id.+ ஓ5.
1. Not only but also; connective between nouns and sometimes verbs;
எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836).

2. Either-or;
விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன். (சீவக. 1682).

DSAL


ஒன்றோ - ஒப்புமை - Similar