சேர்த்துக்கொள்ளுதல்
saerthukkolluthal
ஏற்றுக்கொள்ளுதல் ; கணக்கிற்பதிதல் ; கைப்பற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றுக்கொள்ளுதல். 1. To admit into society, take into service, receive, as a wife after separation ; கணக்கிற் பதிதல். 2. To allow in account, credit; அபகரித்தல். 3. To encroach upon. misappropriate;
Tamil Lexicon
cērttu-k-koḷ-,
v. tr. சேர்2- +.
1. To admit into society, take into service, receive, as a wife after separation ;
ஏற்றுக்கொள்ளுதல்.
2. To allow in account, credit;
கணக்கிற் பதிதல்.
3. To encroach upon. misappropriate;
அபகரித்தல்.
DSAL