Tamil Dictionary 🔍

எடுத்துக்கொள்ளுதல்

yeduthukkolluthal


ஏற்றுக்கொள்ளல் ; தனதாக்கிக் கொள்ளல் ; தத்தெடுத்துக்கொள்ளுதல் ; தூக்கிக் கொள்ளுதல் ; சாவால் கடவுள் தம்மிடம் அழைத்துக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணத்தால் கடவுள் அழைத்துக்கொள்ளுதல். என் பிள்ளையைக் கர்த்தர் எடுத்துக்கொண்டார். Chr. 4. To take unto Himself by death, as God; சுவீகாரங்கொள்ளுதல். அந்தப்பிரபு ஒரு பிள்ளையை எடுத்துக்கொண்டிருக்கிறார். 3. To adopt, as a child; ஏற்றுக்கொள்ளுதல். 1. To accept, admit, approve; தூக்கிக்கொள்ளுதல். குழந்தையை எடுத்துக்கொள். 2. To take up;

Tamil Lexicon


eṭuttu-k-koḷ-
v. tr. id.+. [T. ettukonu.]
1. To accept, admit, approve;
ஏற்றுக்கொள்ளுதல்.

2. To take up;
தூக்கிக்கொள்ளுதல். குழந்தையை எடுத்துக்கொள்.

3. To adopt, as a child;
சுவீகாரங்கொள்ளுதல். அந்தப்பிரபு ஒரு பிள்ளையை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

4. To take unto Himself by death, as God;
மரணத்தால் கடவுள் அழைத்துக்கொள்ளுதல். என் பிள்ளையைக் கர்த்தர் எடுத்துக்கொண்டார். Chr.

DSAL


எடுத்துக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar