Tamil Dictionary 🔍

தத்தம்பண்ணுதல்

thathampannuthal


பொருளை நீர்வார்த்துக் கொடுத்தல் ; பொருளைத் திரும்பப் பெறாதபடி கொடுத்துவிடுதல் ; பிதிரர்க்கு நீரோடு பிண்டம் முதலியன கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிதிரர்க்கு உதக பூர்வமாகப் பிண்டம் முதலியன கொடுத்தல். 2. To give oblations to manes with water; பொருளைநீர்வார்த்துக் கொடுத்தல். 1.To give away in charity by pouring water into the hands of the recipient ; பொருளைத் திரும்பப்பெறாதபடி கொடுத்துவிடுதல். 3. To give absolutely, lose entirely without any hope of regaining ;

Tamil Lexicon


tattam-paṇṇu-,
v. tr. தத்தம்+.
1.To give away in charity by pouring water into the hands of the recipient ;
பொருளைநீர்வார்த்துக் கொடுத்தல்.

2. To give oblations to manes with water;
பிதிரர்க்கு உதக பூர்வமாகப் பிண்டம் முதலியன கொடுத்தல்.

3. To give absolutely, lose entirely without any hope of regaining ;
பொருளைத் திரும்பப்பெறாதபடி கொடுத்துவிடுதல்.

DSAL


தத்தம்பண்ணுதல் - ஒப்புமை - Similar