ஒட்டுடந்தை
ottudandhai
ஒட்டுப்பற்று ; சிறுதொடர்பு ; தூரவுறவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூரவுறவு. 2. Distant relationship; சிறுதொடர்பு. 1. Slight participation, a little connection, as in an act;
Tamil Lexicon
--ஒட்டுப்பற்று--ஒட் டுரிமை, ''s.'' A slight participation in an act, ஒட்டுடன்பாடு. 2. Distant relation ship--as regards title to inheritance, சொற்பசம்பந்தம். ஒட்டுப்பற்றில்லாமற்போயிற்று. All friend ship has ceased between us.
Miron Winslow
oṭṭuṭantai
n. id.+. (W.)
1. Slight participation, a little connection, as in an act;
சிறுதொடர்பு.
2. Distant relationship;
தூரவுறவு.
DSAL