ஆட்டுமந்தை
aattumandhai
ஆட்டின் கூட்டம் ; ஆடு கூடுமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆட்டின் கூட்டம்; 1. Flock of sheep or goats; ஆடு கூடுமிடம். Loc. 2. Place where sheep and goats ar gathered;
Tamil Lexicon
āṭṭu-mantai
n. ஆடு+.
1. Flock of sheep or goats;
ஆட்டின் கூட்டம்;
2. Place where sheep and goats ar gathered;
ஆடு கூடுமிடம். Loc.
DSAL