ஒட்டுவித்தை
ottuvithai
இடத்தைவிட்டுப் பெயராது இருக்கச் செய்யும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடத்தைவிட்டுப் பெயராதிருக்கச்செய்யும் வித்தை. The magic art of rendering persons incapacitated to move and making them transfixed to the ground;
Tamil Lexicon
, ''s.'' The art of stick ing persons together to the ground or otherwise by magical drugs, incanta tions, &c., ஓர்வித்தை.
Miron Winslow
oṭṭu-vittai
n. ஒட்டு-+
The magic art of rendering persons incapacitated to move and making them transfixed to the ground;
இடத்தைவிட்டுப் பெயராதிருக்கச்செய்யும் வித்தை.
DSAL