Tamil Dictionary 🔍

கட்டியம்

kattiyam


புகழ்மொழி ; அரசர் முதலியோரைக் குறித்துச் சொல்லும் புகழ்த் தொடர் ; ஒருவகைக் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர் முதலியோரைக் குறித்துச்சொல்லும் புகழ்த்தொடர். இருடியோர்கள் கட்டியம்பாட (திருப்பு. 730). 1. Panegyric sung before a king; praises chanted before an idol; கூத்துவகை. (யாழ். அக.) 2. A kind of dancing;

Tamil Lexicon


s. panegyric to be sung before a king etc; 2. a declaration or order issued by a king. கட்டியக்காரன், a herald, forerunner; a panegyrist, buffoon. கட்டியங்கூற -சொல்ல, to cry out with applause in praise of a person, to proclaim or recite a panegyric.

J.P. Fabricius Dictionary


, [kṭṭiym] ''s.'' Panegyric chanted or sung before kings, gods, &c., அரசர்முதலியோ ரைக்குறித்துச்சொல்லும்புகழ்.

Miron Winslow


kaṭṭiyam
n. கட்டு-.
1. Panegyric sung before a king; praises chanted before an idol;
அரசர் முதலியோரைக் குறித்துச்சொல்லும் புகழ்த்தொடர். இருடியோர்கள் கட்டியம்பாட (திருப்பு. 730).

2. A kind of dancing;
கூத்துவகை. (யாழ். அக.)

DSAL


கட்டியம் - ஒப்புமை - Similar