Tamil Dictionary 🔍

ஒட்டியமேளம்

ottiyamaelam


ஒட்டார் இசைக்கும் ஒருவகை வாத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒட்டர் உபயோகிக்கும் வாத்தியம். Musical instrument used by oṭṭar;

Tamil Lexicon


, ''s.'' A kind of drum.

Miron Winslow


oṭṭiya-mēḷam
n. id.+.
Musical instrument used by oṭṭar;
ஒட்டர் உபயோகிக்கும் வாத்தியம்.

DSAL


ஒட்டியமேளம் - ஒப்புமை - Similar