Tamil Dictionary 🔍

கெட்டிமேளம்

kettimaelam


தாலி கட்டுகை முதலிய காலங்களில் முழங்கும் அனைத்து வாத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாலிகட்டுகை முதலிய விசேடங்கள் நிகழும்போது முழக்கும் சகலவாதியம். Colloq. Simultaneous and rapid play of musical instruments at special moments, as when the tāli is tied at a marriage;

Tamil Lexicon


keṭṭi-mēḷam,
n. id. +.
Simultaneous and rapid play of musical instruments at special moments, as when the tāli is tied at a marriage;
தாலிகட்டுகை முதலிய விசேடங்கள் நிகழும்போது முழக்கும் சகலவாதியம். Colloq.

DSAL


கெட்டிமேளம் - ஒப்புமை - Similar