ஒடுக்கிடம்
odukkidam
மறைவிடம் ; சுருக்கமான இடம் ; தனியிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைவிடம். (W.) 2. Recess, hiding place; சுருக்கமான இடம். 1. Narrow strip of space, cramped corner;
Tamil Lexicon
, ''s.'' A corner, a narrow or confined place, மூலை. 2. A recess, a hiding place, மறைவிடம்.
Miron Winslow
oṭukkiṭam
n. id.+.
1. Narrow strip of space, cramped corner;
சுருக்கமான இடம்.
2. Recess, hiding place;
மறைவிடம். (W.)
DSAL