ஒசியல்
osiyal
கிளை முறிக்கப்பட்ட மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளைமுறிக்கப்பட்ட மரம். நிலம்படாஅ நாருடை யொசிய லற்றே (குறுந். 112). Tree, a branch of which has been broken;
Tamil Lexicon
ociyal
n. id.
Tree, a branch of which has been broken;
கிளைமுறிக்கப்பட்ட மரம். நிலம்படாஅ நாருடை யொசிய லற்றே (குறுந். 112).
DSAL