ஒச்சை
ochai
உற்றுக்கேட்கை ; காந்தற் சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காந்தற்சோறு. 2. Charred food; உற்றுக்கேட்கை. 1. Listening attentively, as to a distant sound;
Tamil Lexicon
s. parched food, காந்தற்சோறு; 2. listening attentively, உற்றுக்கேட் டல், close attention to a distant sound.
J.P. Fabricius Dictionary
, [occai] ''s. [colloquial.]'' Parched food, காந்தற்சோறு. 2. Close attention to a distant sound, &c., உற்றுக்கேட்கை. ஒச்சைகொடுத்துக்கேள். Listen closely, heark en.
Miron Winslow
occai
n. perh. ஒற்று-. (W.)
1. Listening attentively, as to a distant sound;
உற்றுக்கேட்கை.
2. Charred food;
காந்தற்சோறு.
DSAL