டக்கரடித்தல்
dakkaratithal
ஒன்றோடொன்று மோதுதல். வண்டி டக்கரடித்தது. Loc. 1. To collide; சவாரிக்குதிரை முதலியன முரட்டுத்தனம் பண்ணுதல். Colloq. 2. To be unruly or unmanageable, as a restive or turbulent horse;
Tamil Lexicon
ṭakkar-aṭi-,
v. intr. டக்கர் +.
1. To collide;
ஒன்றோடொன்று மோதுதல். வண்டி டக்கரடித்தது. Loc.
2. To be unruly or unmanageable, as a restive or turbulent horse;
சவாரிக்குதிரை முதலியன முரட்டுத்தனம் பண்ணுதல். Colloq.
DSAL