Tamil Dictionary 🔍

ஐவேசு

aivaesu


கையிருப்பு ; சொத்து ; வழிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொத்திருப்பு. Property, wealth, stock, capital;

Tamil Lexicon


ஐவேசி, s. (Ar.) equivalent, recompense, substitute, ஈடு; 2. means, resources, சொத்து.

J.P. Fabricius Dictionary


, [aivēcu] ''s. (ar.)'' Equivalent, recom pense, substitute--commonly in money concerns, ஈடிருப்பு.

Miron Winslow


aivēcu
n. id.
Property, wealth, stock, capital;
சொத்திருப்பு.

DSAL


ஐவேசு - ஒப்புமை - Similar