Tamil Dictionary 🔍

ஐயகோ

aiyakoa


ஐயோ ; இரக்கக் குறிப்பு ; அவலக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரக்கம் துக்கங்களின் குறிப்பு. ஐயகோவென் றலம்வருவாள் (வெங்கைகோ. 246). An exclamation of pity, sorrow;

Tamil Lexicon


ஐயோ.

Na Kadirvelu Pillai Dictionary


aiyakō
int. of. ஐயோ.
An exclamation of pity, sorrow;
இரக்கம் துக்கங்களின் குறிப்பு. ஐயகோவென் றலம்வருவாள் (வெங்கைகோ. 246).

DSAL


ஐயகோ - ஒப்புமை - Similar