Tamil Dictionary 🔍

ஏயே

yaeyae


எள்ளி நகையாடல் குறிப்பு , இகழ்ச்சிக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிகாசக் குறிப்பு. (திவா.) An exclamation expressive of ridicule;

Tamil Lexicon


ē-y-ē
int. ஏ5+ஏ5.
An exclamation expressive of ridicule;
பரிகாசக் குறிப்பு. (திவா.)

DSAL


ஏயே - ஒப்புமை - Similar